08-07-2003, 12:18 PM
ஆமாம் புரிந்து கொண்டேன் தேவையில்லாத வழியில் தான் களம் எம்மால் திசை திரும்பியுள்ளது. மன்னித்துக் கொள்ளுங்கள். களத்தை நல்ல வழியில் திசை திருப்பி எமது இன்றைய தேவைகளை அலசுவோம்.
நன்றி மணிதாசன்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
நன்றி மணிதாசன்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

