12-31-2004, 02:31 PM
இப்போது ஆளாளுக்கு குற்றம் சுமத்தி தாம் தப்பிப்பதிலேயே எல்லோரும் இருக்கின்றனர். உண்மையில் அந்த விமானப்படை அதிகாரி உடன் அறிவித்தது ஒரு முன்னாள் அமைச்சருக்கே ( முரளி மனோகர் ஜோஷி ). அதை விட உண்மை என்னவெனில் எவருமே இந்தளவு கோரமாக இது நடைபெறுமென எதிர் பார்க்கவில்லை. உதாரணமாக அமெரிக்காவும் இந்தோனேசியாவும் இரு வாரங்களுக்கு முன்பே ஒரு கடற்பூகம்பம் இந்தோனேசியாவிற்கருகில் ஏற்படப்போகின்றது என்று கணித்திருந்தன. ஆனால் தற்போது ஏற்பட்ட கடற்பூகம்பத்தினால் மிகவும் பாதிப்படைந்தது இந்தோனேசியா தானே. இவர்கள் சரியாகக் கணித்திருந்தால் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை??? :oops: :oops: :oops: :oops:

