12-30-2004, 03:59 PM
கனாமி பேரழிவை தொடர்ந்து அந்த தளத்தை நிறையப் பேர் பார்த்தால் தளத்தின் bandwidth எல்லையை அடைந்து விட்டார்கள். அவர்கள் இனி தளத்தை வேறு Server க்கு மாற்ற வேண்டும் அல்லது தளத்தின் bandwidth ஐ அதிகரிக்க வேண்டும். இதே நிலைமை தான் TRO தளத்துக்கும் பலரால் உட்செல்ல முடியவில்லை. எப்போதும் Sever Busy என்று காட்டுகின்றது. உரியவர்கள் உடனடியாக கவனித்தில் எடுத்தால் நல்லது
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

