Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Where Are All The Dead Animals? Sri Lanka Asks
#2
ஆறறிவு படைத்தவனாக மனிதன் தன்னைப் பற்றிப் பறை தட்டிக் கொள்கிறான்.
விஞ்ஞானத்தின் உச்சப் படிக்கே எகிறி விட்டதாகக்
கொக்கரிக்கிறான்.
இனிப் பாதுகாப்புக் கருவிகளை நம்புவதை விடுத்து
ஒரு ஏழறிவு படைத்த மிருகத்தை நம்புங்கள் என்பது போல இருக்கிறது இறந்த ஒரு மிருகம் கூட காண்பதற்கில்லை எனும்
திரு.ரத்னாயக்க அவர்களது கூற்று.

<b>7 அறிவு படைத்த மிருகங்களுக்கு வரப் போகும் அனர்த்தம் தெரிந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லத் இருக்கிறது.</b>
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 12-30-2004, 02:18 PM
[No subject] - by thamizh.nila - 01-01-2005, 01:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)