12-29-2004, 05:29 AM
நான் தான் தவறான விளக்கம் கொடுத்து விட்டேன். தவறுக்கு வருந்துகின்றேன். தவறை சுட்டிக்காட்டிய குளக்காட்டானுக்கு நன்றிகள்.ஆனால் நான் மருந்து என்று குறிப்பிட்டது சரி. கிருமிநாசினியை உட்கொள்ள முடியாது. ஆனால் வசம்பை உட்கொள்ளலாம். ஒரு வகைப் பூண்டின் வேர்ப்பகுதியை அரைத்து எடுத்ததே வசம்பு எனப்படும். மைனா வளர்ப்பவர்கள் அதற்கு வலிப்பு நோய் வராமலிருக்க இதனைக் கொடுப்பார்கள். மேலதிக விளக்கங்களை உங்களிடம் ஏதாவது தமிழ் அகராதி இருந்தால் தெரிந்து கொள்ளலாம். அப்பாடி ஒருமாதிரி சமாளிச்சுப் போட்டேன்.

