12-29-2004, 02:45 AM
இத்தனை ஆயிரம் மக்களின் அவலத்தை ஒரு சிலர் தங்களுடைய சுயதேவைக்கு பயன்படுத்த முயல்கிறார்கள். ஒரு இணையத்தளம் மட்டக்களப்பில் மீட்புவேலைகளின்போது வன்னிப்புலிகளுக்கும் இன்னாரு அணியினருக்கும் இடையில் கிழக்கில் மோதல்என்று செய்தி வெளியிடுகிறது. பிரதேசவாதம் பேசுகின்ற இணையம் தன்னுடைய பகுதிமக்களுக்கு உதவிசெய்கிற புலிகளை இப்படி கேவலப்படுத்துகிறது. தன்னுடைய பகைவனுக்கே உதவிசெய்த முதல் விடுதலை அமைப்பு உயகிலேயே புலிகளாகத்தான் இருக்கும் (இராணுவத்தின் முகாமை புனரமைக்க உதவினர்)
மக்களுடைய துன்பத்தை தமக்கு காசாக்க நினைக்கின்ற இவர்களை நினைக்க
[size=18]நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கயில்
மக்களுடைய துன்பத்தை தமக்கு காசாக்க நினைக்கின்ற இவர்களை நினைக்க
[size=18]நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கயில்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>