12-29-2004, 02:40 AM
26 ஆம் திகதி எனது நண்பர்கள் நீர்கொழும்பில் இருந்து அதிகாலை நேரம் எனக்கு செய்தி அனுப்பி இருந்தார்கள். அவர்களும் விளையாட்டாய் தான் நீ கடல்கொந்தளிப்பை பார்த்து இருக்கிறாயா என்று எழுதி இருந்தார்கள். நானும் விளையாட்டாய் பதில் சொல்லிவிட்டு இருந்துவிட்டேன். சற்று நேரத்தில் தான் விபரீதம் பற்றி ஊடகங்கள் கூறிய போது கேட்டு அதிர்ந்து போனேன். 20 மீட்டர் அளவி பாற்றும் அளவுக்கு கொண்டு போயிருக்கின்றதே
hock:
hock:
[size=16][b].

