Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவில் கடல்பெருக்கை பாவித்து பிரபலமாக எண்ணும் ஒரு வானொலி
#6
<span style='font-size:30pt;line-height:100%'><b>கடல்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிய நிதி சேகரிக்கும் வேற்று மொழி வானொலி</b></span>



<span style='font-size:21pt;line-height:100%'>இப்படியும் இருகிறார்கள் அப்படியும் இருகிறார்கள்... ஆம் அது தான் முதலில் நான் தந்த செய்தி அதாவது தங்களை பிரபலமடைய செய்ய உண்மைக்கு புறம்பாக தகவல் வெளியிடுமொரு தமிழ் வானொலி...! அப்படி பாத்திக்க பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படும் வேற்று மொழி வானொலி ஒன்று..!

இந்த வானொலி அதாவது கனடியன் மல்ரிகல்ச்சர் ரேடியோ [சி.ரி.ஆர் 103.3] இவ்வானொலியில் பகுதி நேரமாக தமிழிலும் பகுதி நேரமாக வேற்று மொழியிலும் நிகழ்ச்சிகள் இடம் பெறும். அந்த நிகழ்ச்சிகளை வழங்குபவர்கள் அதாவது வேறு இனத்தவர்கள் தமிழ் வானொலி செய்த அதே சேவையை தமது வானொலியிலும் விசேட நிகழ்ச்சியாக இன்று தொகுத்து வழங்கி வேற்று இன மக்களிடம் இருந்து இந்தியா, இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரித்து வருகிறார்கள். அம் மக்களும் தமது கருத்துகளையும் அனுதாபங்களையும் தெருவிப்பதுடன் தங்களால் முடிந்த தொகையை வழங்கி வருகிறார்கள்

</span>


<b>இதோ அவ் வானொலியை நீங்களே கேழுங்கள்</b>





http://kavithan.yarl.net/
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 12-28-2004, 10:59 PM
[No subject] - by tamilini - 12-28-2004, 11:59 PM
[No subject] - by Nanthaa - 12-29-2004, 12:07 AM
[No subject] - by tamilini - 12-29-2004, 12:10 AM
பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி சேகரிக்கும் வேற்று வானொலி - by kavithan - 12-29-2004, 12:13 AM
[No subject] - by sethu - 12-29-2004, 01:03 AM
[No subject] - by Nada - 12-29-2004, 02:45 AM
[No subject] - by Suji - 12-29-2004, 03:24 AM
[No subject] - by sinnappu - 01-04-2005, 06:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)