12-28-2004, 12:50 AM
அந்தமான் தீவில் 30000 பேரின் நிலை தெரியவில்லை.
தென் இந்தியாவில் 10000ற்கும் மேற்பட்டோர் பலி. பொதுமக்களே மீட்பு பணிகளில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கீழ்த்தட்டு மக்களே. அதனால் இவ் இழப்புக்களைப்பற்றி மேல்தட்டு வர்க்கம் அதிக அக்கறை எடுக்கவில்லை.
இந்தியா இவை இன்று பத்திரிகைகளில் பார்த்த செய்திகள்.
அப்ப சொந்த மக்களுக்கு உதவ மாட்டார்களா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதைத்தானோ "லெவல்" காட்டுறது என்பார்கள் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எங்கட வாலுகளும் இதைக் தூக்கிக் கொண்டு ஓடித்<b>திரியுதுகள். </b>

Quote:5 இந்திய போர்க் கப்பல்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ, நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு விரைந்தன. விசாகபட்டிணம், கொச்சின், மும்பையில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல்கள் இலங்கையின் திரிகோணமலை மற்றும் கலீ துறைமுகங்களுக்குச் செல்லும்.

<b>
?
?</b>-
?
?</b>-