12-27-2004, 11:55 AM
thamizh.nila Wrote:[quote=Vasampu]வணக்கம்
வாங்கோ வாங்கோ
நீங்கள் எழுதியதில் தமிழை நேசி தமிழை யாசி அப்புறம் தமிழில் பேசி என முடித்திருக்கலாம். :wink: :wink: :wink: :wink:
வணக்கம் வசம்பு,
உங்கள் யோசனை அருமை. மிக்க நன்றி. நீங்கள் கூறியது போலவே மாற்றி எழுதுகின்றேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பி.கு : தங்கள் பெயரின் அர்த்தம் என்ன? வசம்பு என்பது ஒரு வகை கிருமிநாசினி என நான் கேள்விப்பட்டிருக்குறேன். நீங்க்ள் எந்த கிருமியை அழிக்க போகின்றீர்கள்? வணக்கம் தமிழ் நிலா !
என் சோசனையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றிகள். வசம்பு என்பது கிருமிநாசினி அல்ல மருந்து. இஞ்சியை நன்றாக காய வைத்து எடுத்தால் அதுதான் வசம்பு.

