12-27-2004, 04:49 AM
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->வணக்கம்
வாங்கோ வாங்கோ
நீங்கள் எழுதியதில் தமிழை நேசி தமிழை யாசி அப்புறம் தமிழில் பேசி என முடித்திருக்கலாம். :wink: :wink: :wink: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வணக்கம் வசம்பு,
உங்கள் யோசனை அருமை. மிக்க நன்றி. நீங்கள் கூறியது போலவே மாற்றி எழுதுகின்றேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பி.கு : தங்கள் பெயரின் அர்த்தம் என்ன? வசம்பு என்பது ஒரு வகை கிருமிநாசினி என நான் கேள்விப்பட்டிருக்குறேன். நீங்க்ள் எந்த கிருமியை அழிக்க போகின்றீர்கள்?
வாங்கோ வாங்கோ
நீங்கள் எழுதியதில் தமிழை நேசி தமிழை யாசி அப்புறம் தமிழில் பேசி என முடித்திருக்கலாம். :wink: :wink: :wink: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வணக்கம் வசம்பு,
உங்கள் யோசனை அருமை. மிக்க நன்றி. நீங்கள் கூறியது போலவே மாற்றி எழுதுகின்றேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பி.கு : தங்கள் பெயரின் அர்த்தம் என்ன? வசம்பு என்பது ஒரு வகை கிருமிநாசினி என நான் கேள்விப்பட்டிருக்குறேன். நீங்க்ள் எந்த கிருமியை அழிக்க போகின்றீர்கள்?
[size=16][b].