12-26-2004, 09:10 PM
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->குருவிகளே எனக்கு ஒரு சந்தேகம் பூகம்பம் நடைபெற்று சில மணி நேரத்தின் பின் தான் இலங்கையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது, இதை முன் கூட்டியே அனுமானிக்கமுடியாமல் போனதா? அல்லது இலங்கையின் வானிலை ஆராச்சியாளர்களின் அறிவு அவ்வளவுதானா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எப்ப இலங்கையின் வானிலை ஆராய்ச்சியாளரின் கணிப்பு சரியாக இருந்தது. அவர்கள் எப்பவும் இந்திய ஆராய்ச்சியாளரின் கணிப்பை அப்படியே கொப்பி பண்ணி பேஷ்ட் செய்துவிடுவது தானே வளக்கம்.
But, இந்த முறை அது தவறிவிட்டது. காரணம் இந்த முறை இந்தியாவும் கோட்டை விட்டுவிட்டது.
பொதுவாக சொன்னால் <b>இயற்கையின் அளிவை எவரும் இவ்வுலகில் கணக்குபோடமுடியாது</b>