12-26-2004, 05:00 PM
சற்று முன்னர் கு}ட ஒரு நில அதிர்வு ஏற்பட்டதாகவும்.. மீண்டும் 24 மணி நேரத்திற்குள்.. மீண்டும் ஒரு நீர் மட்ட உயர்வும் நில நடுக்கமும் இடம்பெறக்கு}டிய சாத்தியக்கு}று இருக்கிறதாம்.. ஒரு சில பகுதியில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருக்கிறதாம்.. கள்ளர்களை அடக்குவதற்காக...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

