08-06-2003, 03:15 PM
சீலன் நீங்கள் எண்ணிய கருத்து இதனால் வெளிவரவில்லை..விளக்கமாக எழுதுங்கள்.
Quote:அதையும் விட்டுக் கொடுத்த குறைக்கிறதுகளுக்கு முள்ளுக் கொடுத்த மாதிரியல்லே இருக்கும். யாப்பான் போகததாலே அவைக்கல்ல குறைக்கிறதுகளுக்குத் தான் கவலை போல இருக்கு. குடுத்தா தலையிடியையும் வாங்கிக் கொண்டு வர என்ன அவர்கள் கூலிக்கா மாரடிக்கின்றார்கள்.எழுத்துகளைத் திருத்தி வாசித்தாலும பொருளைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ;தெளிவாக எழுதாமையால் மதியும் நீங்களும் இப்போது தேவையற்ற பிணக்கை வளர்க்கிறீர்கள் போலிருக்கிறது
-

