12-26-2004, 04:45 PM
<img src='http://img70.exs.cx/img70/9431/detailedmap10np.gif' border='0' alt='user posted image'>
இந்தப் படத்தில் பூகம்ப அலை காவி வந்த சக்தி எப்படி சாத்தியமான திசைகளில் எல்லாம் கடல் அலைகளால் கரைகளுக்கு காவப்பட்டன என்பது பற்றி சொல்கிறது...கடல் அலைக்கு முகம் கொடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியா மற்றும் இலங்கையின் பகுதிகளும்...!
பூகம்ப அலைகள் கடல்வழி கடலலைகளாக கரைக்குக் காவப்பட குறித்த நேரம் எடுக்கும் எனவே அவை ஆரம்பிக்கும் இடத்தை வைத்து திசையை தீர்மானித்து எச்சரிக்கை வழங்குவது சாத்தியமான ஒன்று...அதை செயற்கைக் கோள்களும் செய்யவில்லை வானிலை ஆய்வு ராடர்களும் செய்யவில்லை...????! :roll:
மன்னார் கடல்வழி பரவிய பூகம்ப அலைக்கு எதிர்ப்பக்கமாக இருப்பதால் கடல் அலைத்தாக்கம் பெரிய அளவில் இல்லை ஆனால் அங்கும் தாக்கம் உள்ளதாகப் புதினம் சொல்கிறது....!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>