12-26-2004, 04:42 PM
இந்தப் பூகம்பம் வர முதல் மூன்று தினங்களுக்கு முதலே அவுஸ்திரேலிய - இந்தோனிசியக் கடலில் 8.1 அளவு வந்துள்ளது...அதுமட்டுமல்லாமல் இந்தோனிசியாவை 6 மணிக்குத் தாக்கிய பூகம்ப சக்தி அலை கடல்வழியாகப் பரவ கிட்டத்தட 2 மணி நேரம் எடுத்துள்ளது...அதை எந்த வானிலை ஆராய்ச்சி மையவும் அவதானிக்காமல் விட்டது இவர்களின் தொழில்நுட்பத்தைக் கண்டு அங்கலாய்க்கத்தான் முடிகிறது....! ஒரு சின்ன எச்சரிகை கிடைத்திருந்தால் உயிர்ச் சேதத்தைத் தவிர்த்திருக்கலாம்...பொருள் போனால் போகட்டும் என்று...!
hock: :roll:
hock: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

