12-26-2004, 04:36 PM
குருவிகளே எனக்கு ஒரு சந்தேகம் பூகம்பம் நடைபெற்று சில மணி நேரத்தின் பின் தான் இலங்கையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது, இதை முன் கூட்டியே அனுமானிக்கமுடியாமல் போனதா? அல்லது இலங்கையின் வானிலை ஆராச்சியாளர்களின் அறிவு அவ்வளவுதானா?

