12-26-2004, 04:34 PM
[quote=vennila][quote=tamilini]என்னங்க இப்படி பண்ணிட்டுது.. பு}கம்பம்.....
அப்ப தென்மராச்சி பகுதி
தென்மராட்சிக்கு எப்படி கடல் போகும்? தென்மராட்சி கரையோரப் பகுதியா? கவலைப்படாதீங்க அக்கா
நில நடுக்கம் என்று கூறினார்கள் அல்லவா....?? அதனால் தான் கேட்டேன்.. ஆனால் அங்கு பிரச்சனையில்லை என்று.. தொலைக்காட்சியில் சொன்னார்கள்...!
அப்ப தென்மராச்சி பகுதிதென்மராட்சிக்கு எப்படி கடல் போகும்? தென்மராட்சி கரையோரப் பகுதியா? கவலைப்படாதீங்க அக்கா
நில நடுக்கம் என்று கூறினார்கள் அல்லவா....?? அதனால் தான் கேட்டேன்.. ஆனால் அங்கு பிரச்சனையில்லை என்று.. தொலைக்காட்சியில் சொன்னார்கள்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>