12-26-2004, 04:29 PM
முல்லைத்தீவு மாவட்டக் கரையோரக் கிராமங்களைச் (கோயில் குடியிருப்பு, அலம்பில்,முள்ளிவாய்க்கால்.கள்ளப்பாடு,சிலாவத்தை) சேர்ந்த மக்கள் கிட்டத்தட்ட பூரணமாகவே கடலோடு சங்கமம்... இதில் கள்ளப்பாடு (Kallappadu) கடலுக்குள் மூழ்கியது...! இன்னும் பல கிராமங்களில் பாரிய அழிவுகள்... இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

