12-26-2004, 03:58 PM
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இந்தப் பூகம்பத்தை எதிர்வு கூற முடியாதது பெரும் குறை... இது பூமியின் உள்ளே உள்ள குழம்புப்பகுதியில் நிகழும் கடும் தாக்க வெடிப்புக்களால் எழும் சக்தி அலைகள் பூமி மேற்பரப்புக்கு வந்து கடத்தப்படும் போது நிகழும் அனர்த்தங்கள்...என்ன எங்களுக்கு கடல் இவ்வளவு காலமும் சிறிய அளவு பூகம்பங்களில் இருந்து பாதுகாப்பு அளித்துது இப்ப அதையும் மிஞ்சி தாக்கம் அதிகம்... அதுதான் என்ன செய்யும்... ஒன்று மட்டும் உணர முடிகிறது எதுவுமே நிச்சயமில்லா உலகில் நிரத்தரமற்ற ஜென்மங்கள் தான் நாம் எல்லோரும்....! :roll: 
சில தகவல்கள் இங்கும் உண்டு... http://kuruvikal.blogspot.com/

சில தகவல்கள் இங்கும் உண்டு... http://kuruvikal.blogspot.com/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

