12-26-2004, 01:34 PM
தமிழரை வதைக்கும் இயற்கை
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இந்தனோசியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்டிருக்கும் கடல் கொந்தளிப்பு மற்றும் கடற்பெருக்கினால் அதிகளவில் தமிழர் பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளன. தமிழீழத்தின் பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையுமான கரையோரப் பகுதிகள் மிகக் கடுமையான பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளன. இப்பகுதிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.
அதேபோன்று தென்னிந்திய தமிழ்நாடு மாநிலத்திலும் கடல்கொந்தளிப்பினாலும் கடற்பெருக்கினாலும் இதுவரை ஆயிரம் பேர்வரை பலியாகியுள்ளனர். அதேவேளை கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐயாயிரம் மீனவர்களின் நிலை குறித்து அஞ்சப் படுகிறது.
அதேபோன்று ஸ்ரீலங்காவின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களும் கடுமையான உயிர்ச்சேதங்களை எதிர் கொண்டுள்ளன. இதுவரை 300 வரையான உயிரிழப்புக்கள் இப்பகுதிகளில் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க இந்தக் கொடூரத்தினால் மாலை தீவின் மூன்றில் இருபங்கு நீரில் மூழ்கியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சுமார் 3 மீற்றர் உயரத்திற்கு கடல்நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இந்தனோசியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்டிருக்கும் கடல் கொந்தளிப்பு மற்றும் கடற்பெருக்கினால் அதிகளவில் தமிழர் பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளன. தமிழீழத்தின் பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையுமான கரையோரப் பகுதிகள் மிகக் கடுமையான பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளன. இப்பகுதிகளில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்.
அதேபோன்று தென்னிந்திய தமிழ்நாடு மாநிலத்திலும் கடல்கொந்தளிப்பினாலும் கடற்பெருக்கினாலும் இதுவரை ஆயிரம் பேர்வரை பலியாகியுள்ளனர். அதேவேளை கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐயாயிரம் மீனவர்களின் நிலை குறித்து அஞ்சப் படுகிறது.
அதேபோன்று ஸ்ரீலங்காவின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பிரதேசங்களும் கடுமையான உயிர்ச்சேதங்களை எதிர் கொண்டுள்ளன. இதுவரை 300 வரையான உயிரிழப்புக்கள் இப்பகுதிகளில் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க இந்தக் கொடூரத்தினால் மாலை தீவின் மூன்றில் இருபங்கு நீரில் மூழ்கியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. சுமார் 3 மீற்றர் உயரத்திற்கு கடல்நீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>