12-26-2004, 09:51 AM
சுனாமி என்றழைக்கப்படும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு ஸ்ரீலங்காவில் களேபரம்
ஜ புதினம் நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 26 டிசம்பர் 2004ää 12:21 ஈழம் ஸ
சுனாமி என்ற பெயரீட்டில் அழைக்கப்பட்ட 8.5 வேகமுள்ள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்கொந்தளிப்பால்ää ஸ்ரீலங்காவின் கரையோரக் கிராம மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.
பல தமிழ் கிராமங்களும்ää இன்னும் பல சிங்களக் கிராமங்களும் இந்தக் கடற்கொந்தளிப்பினால் பலத்த சேதமடைந்துள்ளதுடன்ää ஏராளமான பொதுமக்கள் இறந்தும் படுகாயமடைந்துமுள்ளதாக எமது புதினம் செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுவரை 200 பேர்வரை இறந்திருக்கலாமென்றும்ää குறைந்தது 1000 பேராவது படுகாயமடைந்துள்ளதுடன்ää 20ää000 குடும்பங்களாவது நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருப்பதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி அவசர உதவிகள்ää வைத்தியத் தேவைகளை வழங்குவதில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
கிழக்கில் பாதிப்படைந்த கிராமங்களில்ää சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களில் பாதிப்படைந்த பொதுமக்களின் வைத்திய மற்றும் அவசரத் தேவைகளைக் கவனிப்பதிலும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும்ää அரச தரப்பிலிருந்து இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப் படுகிறது.

.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>