Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பில் ......
#19
<b>திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது தமிழர் இறப்பிலும் அழிப்பிலும் மகிழும் பேரினவாதிகள் </b>


ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2004, 11:43 ஈழம் ஸ



ஏராளமான கிராமங்களும் 160க்கும் அதிகமான தமிழ் மக்களும் திடீரென இறந்தமை குறித்து சிங்கள இனவாதிகளும் ஜே.வி.பி. இனவிரோதிகளும் தங்கள் திருப்தியை கேளிக்கை களியாட்டங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட தாழ்வமுக்க வழிமண்டலத்தால் கரையோரத்தில் வெள்ளப்பெருக்கும் நிலநடுக்கமும் ஏற்பட்டதையடுத்து பல தமிழ்க் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், முதியோர் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் இயற்கை அனர்த்தத்தில் பலியாகியுள்ளனர்.

இப்படி திடீரென நூற்றுக்கணக்கான தமிழர்கள் இறந்துள்ளமை தொடர்பாக ஜே.வி.பி. உட்பட பல இனவிரோதிகள் மறைமுகமாக தங்கள் திருப்தியையும் மனமகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சிங்கள மக்களின் ஏகபோக உரிமையுள்ள மண் என்றும், அதிலே அங்குலம் அங்குலமாக உரிமை கொண்டாட நினைத்த அந்நிய இனமான தமிழருக்கு இயற்கை நல்ல பதிலளித்துள்ளதாகவும் ஜே.வி.பி. உறுப்பினரொருவர் கருத்துக் கூறியுள்ளார்.

இயற்கை தண்டனை வழங்கியுள்ள நிலையில் சிங்கள இனமும் விழித்தெழுந்து ஈழத் தமிழரை ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேற்ற முன்வரவேண்டுமென்றும் ஜே.வி.பி;. இனவாத உறுப்பினரொருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈழத்திலும் சர்வதேசத்திலும் வாழும் ஈழத் தமிழர்கள் விழித்தெழுந்து ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுப்பதுடன், ஈழத் தமிழரின் ஒருமித்த பங்களிப்பையும் ஒற்றுமையையும் வெளிக்காட்டும் இறுதித் தருணம் இதுவென தமிழின ஆர்வலர் ஒருவர் கருத்துக் கூறியுள்ளார்.

சர்வதேசத்தில் கருத்து வேற்றுமை கொண்ட தமிழ் ஊடகங்களும், தங்களது முரண்பாடுகளைக் களைந்து, இந்த இக்கட்டான சூழலில் ஒருமித்த தமிழின உணர்வை வெளிப்படுத்த இது இறுதித் தருணமென்றும், குறிப்பாக கனடிய ஊடகங்கள் தங்களது வேற்றுமைகளைக் களையும் இறுதித் தருணம் இதுவென்றும், இனவாதிகளின் கபட நாடகங்களைப் புரிந்துகொண்டு, தங்கள் தமிழின உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டுமென்றும் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

திடீரென ஏற்பட்ட இந்த அழிவினால் ஏராளமான கிராமங்கள், தீவுப்பகுதிகள், கரையோரப் பகுதிகள் அழிந்து போயுள்ளதாகவும், மக்கள் அல்லோலகல்லோலப் படுமளவிற்கு இயற்கை திடீர் அழிவுகளையும் களேபரங்களையும் உருவாக்கியுள்ளதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.eelampage.com/index.shtml?id=20...61143088581&in=
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 12-26-2004, 07:28 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 07:32 AM
[No subject] - by hari - 12-26-2004, 07:34 AM
[No subject] - by hari - 12-26-2004, 07:38 AM
[No subject] - by hari - 12-26-2004, 07:45 AM
[No subject] - by hari - 12-26-2004, 07:50 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 07:54 AM
[No subject] - by hari - 12-26-2004, 08:08 AM
[No subject] - by hari - 12-26-2004, 08:12 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 08:19 AM
[No subject] - by hari - 12-26-2004, 08:19 AM
[No subject] - by hari - 12-26-2004, 08:26 AM
[No subject] - by hari - 12-26-2004, 08:42 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 08:46 AM
[No subject] - by hari - 12-26-2004, 08:51 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 08:53 AM
[No subject] - by hari - 12-26-2004, 08:54 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 09:25 AM
[No subject] - by விது - 12-26-2004, 09:33 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 09:34 AM
[No subject] - by விது - 12-26-2004, 09:34 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 09:47 AM
[No subject] - by விது - 12-26-2004, 09:49 AM
[No subject] - by விது - 12-26-2004, 09:51 AM
[No subject] - by விது - 12-26-2004, 09:51 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 10:33 AM
[No subject] - by kavithan - 12-26-2004, 10:34 AM
[No subject] - by sinnappu - 12-26-2004, 12:46 PM
[No subject] - by hari - 12-26-2004, 01:53 PM
[No subject] - by tamilini - 12-26-2004, 01:58 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 02:26 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 02:36 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 02:55 PM
[No subject] - by tamilini - 12-26-2004, 02:58 PM
[No subject] - by வெண்ணிலா - 12-26-2004, 03:01 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 03:06 PM
[No subject] - by hari - 12-26-2004, 03:11 PM
[No subject] - by வெண்ணிலா - 12-26-2004, 03:11 PM
[No subject] - by hari - 12-26-2004, 03:16 PM
[No subject] - by வெண்ணிலா - 12-26-2004, 03:32 PM
[No subject] - by வெண்ணிலா - 12-26-2004, 03:41 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 03:48 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 03:48 PM
[No subject] - by kuruvikal - 12-26-2004, 03:58 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 04:13 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 04:16 PM
[No subject] - by kuruvikal - 12-26-2004, 04:29 PM
[No subject] - by tamilini - 12-26-2004, 04:34 PM
[No subject] - by tamilini - 12-26-2004, 04:37 PM
[No subject] - by kuruvikal - 12-26-2004, 04:45 PM
[No subject] - by tamilini - 12-26-2004, 04:53 PM
[No subject] - by tamilini - 12-26-2004, 05:00 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 06:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)