12-26-2004, 08:53 AM
<b>கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கையில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக நூற்றுக்கு மேற் பட்ட கரையோக் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. </b>
ஜ நமது செய்தியாளர் மட்டக்களப்பிலிருந்து ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 26 டிசம்பர் 2004, 11:08 ஈழம் ஸ
பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரையிலான கரையோரக் கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி எங்கும் சோகமயமாகக் காட்சியளிப்பதாக எமது செய்தியாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக் மட்டக்களப்பு ,திருகொணமலை,மூதூர் ,கல்லாறு ,மருதமுனை ,கல்முனை ,நிந்தவ10ர் சாய்ந்தமருது ,களுவாஞ்சிக்குடி ,திருக்கோவில் அக்கரைபற்று ,கின்னியா உட்பட 25 ற்கும் மேறபட்ட பிரதேசங்கள்; கடலில் அடி;த்துச் செல்லப்பட்டுள்ளது வாவி மற்றும் ஆறுகளை அண்டியுள்ள கரையோக் கிராமங்களே பெரிதும் பாதிப்புக்களாகியுள்ளது நூற்றுக் கணக்கானோர் இறந்துள்ளார்கள் ,மேலும் நூற்றுக் கணக்கானோர் பற்றி தகவல்கள் இல்லை.வீடுகள் வாகனங்கள் ,உடமைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணிக்கும் 9.00 ற்குமிடையில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புகாரணமாக மக்கள் தமது இருப்பிடங்களில் கடல் நீர் வந்ததையடுத்து அகப்பட்ட பொருட்களுடன் அல்லோல கல்லோலப்பட்டு வெளியேறி மேட்டு நிலங்களிலுள்ள பொது இடங்களில் தஞ்சம் பெற்றுள்ளார்கள். வாவி யிலும் கடலிலும் பல சடலங்கள் மிதந்துசென்றுள்ளன.குழந்தைகளின் சடலங்களே அதிகம் என நேரில் கண்டவர்கள் கூறுகின்றார்கள். 3 அடி முதல் 12 அடி வரை விததியாசமான நிலையில் கடல் கெந்தளிப்பு காணப்பட்டுள்ளது.இதேவேளை வடக்கில் முல்லைத்துPவு யாழ்ப்hணம் பகுதிகளில் கடல் உடபகுதிகளில் நுழைந்ததால் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதே வேளை இலங்கையின் ஏனைய பகுதிகளான வத்தளை, தங்காலை ,காலி ,மாத்தறை,புத்தளம் ,களுத்துறை போன்ற இடங்களிலும் கடல் கொந்தளிப்பு காரணமக ஏராளமான உயிரிழப்புகள் ,உடமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் தகவல்கள் வரும்
http://www.eelampage.com/index.shtml?id=20...61109018580&in=

[b][size=18]