12-25-2004, 09:41 PM
அவனவன் மருத்துவம், தொழில்நுட்பம் என்று ஆராய்ச்சி செய்து மனித குலத்தை காப்பாற்ற உழைக்கிறார்கள். எங்கட ஆக்கள் வைத்த பேரை எப்படி மாத்தலாம் அல்லாட்டி புதிசா ஒருத்தருக்கும் இல்லாத பெயர் ஏதாவது இருக்குமா என்று ஆராய்ச்சி பார்க்கிறார்கள்.
<b> . .</b>

