12-25-2004, 07:36 PM
kuruvikal Wrote:இவர்களை சமூகத்தில் இருந்து விலக்க வேசிப்பட்டம் தேவையில்லை... புள்ளட் போதும்....! :evil: :evil:![]()
(தமிழீழத்தில் விபச்சாரம் மரண்தண்டனைக் குற்றம்...!)
ஜீ.எஸ்மாரை விரட்ட என்னத்தைக் கொடுப்பது குருவிகள் ? ஆண் - பெண் இருபாலருக்குமிடையிலான பிரச்சனையை தனியே பெண்கள் மீதே சாட்டப்படுவது உங்கள் ஒருபக்கத்தனமான உங்கள் தீர்வை வைப்பது :?: :?: :?: :?:
:::: . ( - )::::

