12-25-2004, 05:37 PM
ஓமோம் தம்பி டாக்கிளஸ் உந்த மதி.. வதனம்.. செல்வம்.. எல்லாமே நீங்கள் சொல்லுறமாதிரி இரவல்தான்.. மூலம் சமஸ்கிருதம்.. அது தெரியுமோ உங்களுக்கு.. சரி அது கிடக்கட்டும் உந்த டக்கிளசு எங்கையிருந்து பொறுக்கினநீர்.. அதையொருக்கா சொல்லும்..
Truth 'll prevail

