08-06-2003, 12:51 PM
இந்தியனின் சமஸ்தானம் சமஸ்டி எல்லாம் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்துகளுக்கு. சிங்களவனின் சலுட்டுக்கு ஆசைப்பட்டதுகளுக்கு. தமது அரிப்புகளை அரசியலபிலாசைகளை இந்தியனைக் கொண்டு நிறைவேற்ற கால் நக்கித் திரிந்த தமிழனுக்கு. மானம் ரோசம் சூடு சொரனை உள்ள தமிழனுக்கு யாரும் கொடுத்து வாங்க என்ன பிச்சையா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

