Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிறிஸ்மஸ் பரிசாகும் குளோனிங் பூனைக்குட்டி...!
#1
<img src='http://img153.exs.cx/img153/6059/firstclonedcat1bc.jpg' border='0' alt='user posted image'>

அமெரிக்க கலிபோனியா மாநிலத்தில் உள்ள உயிரின தொழில்நுட்ப (Bio tech) தொழிலகத்தில் பிறப்புரிமையியல் நகலாக்கம் (குளோனிங்- cloning) மூலம் முதிர்ந்த பூனையின் உடற்கலத்தில் இருந்து பெறப்பட்ட சின்னப் பூனைக் குட்டி. இதன் பெயர் சின்ன நிக்கி (Little Nicky) ஆகும்...!

இது இதன் பிறப்புரிமையியல் தாய்/தந்தை இறப்பதற்கு முன்னர் வழங்கிய கலத்தில் இருந்து அதன் உரிமையாளரின் (Julie) வேண்டுகோளுக்கு இணங்க தயாரித்து சுமார் 50,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது...! இதுவே குளோனிங் மூலம் செல்லப் பிராணிகளை உருவாக்கி விற்பனை செய்த உலகின் முதல் நிகழ்வாகும்...!

(Source : Reuters-Yahoo)

மேலதிக தகவல் இங்கு
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கிறிஸ்மஸ் பரிசாகும் குளோனிங் பூனைக்குட்டி...! - by kuruvikal - 12-25-2004, 12:25 PM
[No subject] - by kavithan - 12-25-2004, 06:40 PM
[No subject] - by tamilini - 12-25-2004, 07:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)