12-25-2004, 10:51 AM
உள்ளே அழைத்துச் சிரிப்பைக் காட்டும்
எனக்கே எனக்காய் அஞ்சல் பெட்டி.
குழுவின் மடல்கள் எனக்கும் கிடைக்கும்
எனக்குள் நான் தினம் புதிதாய்ப் பிறவி.
நண்பனின் குறும்பில் ஸ்னேஹா பாட்டியும்
பார்த்தே அறியா தோழியின் கடிதமும்
ஒரு நாள் மறந்தால் நிரம்பி வழியும்,
திறக்க முனைவேன் முறைத்துச் சிணுங்கும்.
பார்த்தவை நூறு, படிப்பவை பத்தாய்
சிரிப்பும் சிறப்புமாய் சுடச்சுட மடல்கள்.
தனியாய்ப் பிறந்தும் தனியன் இல்லை
லேசாய் என்னையும் உணர்த்தும் கீதைகள்.
கடவுச்சொல் விழைந்து
தினமும் காத்திருக்கும்
அஞ்சல் பெட்டி,
காலையில் நான் இறந்த செய்தியை
பாவம்
அது என்று அறியும்
எழுதியவர்: க்ருபா ஷங்கர். நன்றி- மரத்தடிடொட்கொம்
எனக்கே எனக்காய் அஞ்சல் பெட்டி.
குழுவின் மடல்கள் எனக்கும் கிடைக்கும்
எனக்குள் நான் தினம் புதிதாய்ப் பிறவி.
நண்பனின் குறும்பில் ஸ்னேஹா பாட்டியும்
பார்த்தே அறியா தோழியின் கடிதமும்
ஒரு நாள் மறந்தால் நிரம்பி வழியும்,
திறக்க முனைவேன் முறைத்துச் சிணுங்கும்.
பார்த்தவை நூறு, படிப்பவை பத்தாய்
சிரிப்பும் சிறப்புமாய் சுடச்சுட மடல்கள்.
தனியாய்ப் பிறந்தும் தனியன் இல்லை
லேசாய் என்னையும் உணர்த்தும் கீதைகள்.
கடவுச்சொல் விழைந்து
தினமும் காத்திருக்கும்
அஞ்சல் பெட்டி,
காலையில் நான் இறந்த செய்தியை
பாவம்
அது என்று அறியும்
எழுதியவர்: க்ருபா ஷங்கர். நன்றி- மரத்தடிடொட்கொம்
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>

