08-06-2003, 12:43 PM
அனுப்பினாலும் மனதார உளமாற என் மண்ணை முத்த மிட வெகு வெகு ஆவலாய் ஓடிச் செல்ல ஆயத்தமாகவே இருக்கின்றேன். மாவீரரின் தியாக மண்ணில் சென்று கால் பதிக்க. சொர்க்கம் அங்கு தான் தமிழனுக்கு. வீரத் தலைவன் தியாகத்தின் வடிவமாய் போராளிகள். அதற்கு மேல் என்ன வேண்டும் எமக்கு. அவர்கள் காலடியில் சேவை செய்வதே பாக்கியம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

