08-06-2003, 12:39 PM
83 க்கு முன்னால இருந்ததெல்லாம் என்ன பொய்யே. அப்ப 56, 58, 72, 83 ல நடந்தது எல்லாம் பொய்யே. உதுகள சாட்டித் தானே கள்ள வீசாவில ஓடிதப்பினது. அப்ப அதுவும் பொய் சொல்லித் தானே 83 ஜேயார் பொய் சொல்லித் தான் கொலை நாடகத்தை ஆரம்பித்து வைத்தது. கண் முன்னாலே நடந்தவைகளையே திரித்து எழுதுகின்றான். அவைகளை நம்பி ஆலவட்டம் பிடிப்பது ஏன்?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

