12-25-2004, 01:43 AM
அப்பு மப்பிலை பார்த்தாலும் உங்கடை பார்வை வலு கூர்மை உங்களை சோதிக்கிறதுக்கத்தான் சொன்னனான் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் .அந்தக்காலத்து உடம்பெல்லோ. ஒடியல்பிட்டையும் பிளாமுட்ட கள்ளும் குடிச்சு வளர்ந்த உடம்பென்றபடியால் இப்பவும் கண்பார்வை தெரியுது அப்பு
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

