08-06-2003, 12:26 PM
தமிழனிடம் கச்சை கட்டிக்கொண்டு வோட்டு வாங்கி சிங்களத்திற்கு அடிவருடும் அரசியல் வாதிகள் எங்கே? அவர்களுக்கு பாதிக்கப்பட்ட இந்த அப்பாவி இளைஞர்களை விடுவிக்க முயற்சி எடுத்தால் என்ன? புலிகள் முயன்றால் கதை வேறுமாதி அல்லவா திரிபு படுகின்றது. எவனேவனோ சொந்த கோபதாபங்களுக்கு சுடுபட்டுச் செத்தாலும் வந்து விழுவது இவர்களின் தலையிலல்லவா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

