12-24-2004, 08:48 PM
ஆத்தீபன் அண்ணை நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இங்கை தாயகத்திலையும் சில குறூப்புகள் இயக்கினவை. குருவிகள் முதல் சொன்னமாதிரி புலியின்ர காலத்திற்கு முன்னரும் பிறகு புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டுவிட்டு வந்தாப்பிறகும் சில குழுக்கள் முளைத்திருக்கு... தீனா குறூப் ரெட் குறூப் - இப்படி சில படங்களின்ரை பெயரிலை இயங்குகினம்.
எல்லாளன் படையின்ரை நடவடிக்கைக்குப் பிறகு கொஞ்சம் வாலை சுருட்டி வச்சுக்கொண்டிருக்கினம். இவை எல்லாத்துக்கும் சிங்களப் படைகள் தான் பின்னணி. மதுபானம்-போதைப்பொருள் விநியோகம் எல்லாம் இந்தக் குறூப்புகளுக்கு வழங்குறதை சிங்கள இராணுவம்தான் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருக்கு.

--
--
--