12-24-2004, 08:10 PM
நாங்கள் பாவிக்கும் தமிழ் மாதங்களுக்கு
சரியான தமிழ்ப்பெயர்கள் இல்லையென்ற கருத்துப் பிழை என்றே நான் கருதுகிறேன். தாயகத்திலை நாட்காட்டிகளில் ஏன் ஆங்கிலப் பெயரை அப்படியே பாவிக்கிறதென்றால் நாங்கள் தற்போது நடைமுறையிலுள்ள ஆங்கில முறைப்படியான திகதிகளைத்தான் தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறம். மாதங்களுக்குத் தமிழ்ப்பெயரையே போடுவதென்றால் திகதியையும் அவ்வாறே மாற்ற வேண்டும். (திருவள்ளுவர் அண்டு) இந்தக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத் தான் மாதங்களின் பெயரை அப்படியே ஆங்கிலத்தை தமிழில் எழுதுகிறார்கள். பின்னர் எங்களுக்கென்று தனிநாடு அமைந்ததும் தமிழ் வழக்கப்படி மாதங்களின் பெயரை வைத்து திகதிகளையும் அவ்வாறே பேணலாம். வருடத்தையும் சித்திரையில் தொடங்குவதாகவே மாற்றிக் கொள்ளலாம்.

--
--
--