12-24-2004, 07:13 PM
kavithan Wrote:Quote:தகவல்களுக்கு நன்றி கவிதன். நான் தற்போது இலவசமாக கிடைத்த Nortan AntiVirus & Firewall மென்பொருளையே உபயோகித்து வருகின்றேன். அந்த இலவச Subscription 3 மாதங்களுக்கே தந்தார்கள். அது இன்னும் சில நாட்களில் முடிவடைவதாலேயே Key தேடுகின்றேன், அது இருந்தால் ஒரு வருடத்திற்கு Subscriptio உபயோகிக்கலாம். Key உருவாக்கும் சிறிய மென்பொருள் ஒன்று உண்டு, அதை உபயோகித்தால் 1 வருடம் உபயோகிக்கலாம், அந்த மென்பொருளையே தேடி வருகின்றேன்,அந்த மென்பொருள் இருக்கு ஆனால் அதில் எப்படி உருவாகுவது என்று தெரியாது அதில் வருவது வேலை செய்யவும் மாட்டுதாம்..
_________________
இதை அப்படியே அழித்து விட்டு உங்கடை புறோக்கிறாம் பைலில் உள்ள போல்டரையும் அழித்து விட்டு திரும்ப டவுள்லோட் பண்ணி திரும்ப இன்ஸ்ரோல் பண்ணலாம்... அது தடை ஏதும் சொல்லது <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அந்த மென்பொருள் இருந்தால் தாருங்கள், அதனை எப்படி உபயோகிப்பது என்று எனக்கு தெரியும். உபயோகித்து பார்த்து சரி வந்தால் உங்களுக்கும் கூறுகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->