12-24-2004, 07:04 PM
Quote:தகவல்களுக்கு நன்றி கவிதன். நான் தற்போது இலவசமாக கிடைத்த Nortan AntiVirus & Firewall மென்பொருளையே உபயோகித்து வருகின்றேன். அந்த இலவச Subscription 3 மாதங்களுக்கே தந்தார்கள். அது இன்னும் சில நாட்களில் முடிவடைவதாலேயே Key தேடுகின்றேன், அது இருந்தால் ஒரு வருடத்திற்கு Subscriptio உபயோகிக்கலாம். Key உருவாக்கும் சிறிய மென்பொருள் ஒன்று உண்டு, அதை உபயோகித்தால் 1 வருடம் உபயோகிக்கலாம், அந்த மென்பொருளையே தேடி வருகின்றேன்,அந்த மென்பொருள் இருக்கு ஆனால் அதில் எப்படி உருவாகுவது என்று தெரியாது அதில் வருவது வேலை செய்யவும் மாட்டுதாம்..
_________________
இதை அப்படியே அழித்து விட்டு உங்கடை புறோக்கிறாம் பைலில் உள்ள போல்டரையும் அழித்து விட்டு திரும்ப டவுள்லோட் பண்ணி திரும்ப இன்ஸ்ரோல் பண்ணலாம்... அது தடை ஏதும் சொல்லது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

