12-24-2004, 04:53 PM
vasanthan Wrote:புலியை யாரும் எதுக்காகவும் பாவிக்கட்டும் அது பிரச்சனையில்லை, புலியை சுற்றி இருக்கே அந்த வட்டமும் ,துப்பாக்கியும்,ரவையும் தான் பிரச்சனை பாருங்கோ!என்னங்க சட்டென்று பிளேட்டை மாத்திட்டீங்களே ??? நானும் உங்களை நிஜப்புலி என நினைத்தேன். சீ சீ நீங்க வெறும் சருகுப்புலி :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

