12-24-2004, 04:44 PM
kuruvikal Wrote:tamilini Wrote:இதென்ன வியாதியாய் இருக்கும்...??
பீசி திடீரென பிறீஸ் ஆகிறது.. மெவுஸ் & கீகோட் கூட வேலை செய்யல.. ஒரு தடவை கீக் என்ற சத்தம் மட்டும் வருது.. ஏன் இப்படி.. கஸ்டப்பட்டு வேக் பண்ண இப்படி வந்தவுடன்.. சட்டவுன் பண்ண.. எல்லாம் போய்விடுது.. ஏதாவது வைரஸ் பிரச்சனையா.. ??![]()
![]()
முதலில உந்தப் பழைய கணணியைத் தூக்கி வீசிட்டு...புதிசா ஒன்று வாங்குங்க...மிஞ்சிப் போனா ஒரு 250 - 300 பவுண்ஸ் வந்துதில்ல...! பிசி சேல் போடுவாங்க இல்ல அங்க வாங்குங்க வற் இல்லாமல் மலிவா வாங்கலாம்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
நன்றிங்க உங்கள் அறிவுரைக்கு... :x
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: