12-24-2004, 04:21 PM
vasanthan Wrote:வணக்கம்!இந்திய அரசாங்கம் ஒன்றல்ல மூன்று புலிகளை ஒன்றாக்கி தமது முக்கிய சின்னமாக பாவிக்கினம் உடனடியாக அங்கேயும் ஒருக்கால் அறிவிச்சு விடுங்கோ
புலிச்சின்னத்தை எடுத்திட்டு வேறு படங்களை போடுங்கள் அதை துஸ்பிரயோகம் செய்யும் (இயக்க வேலையில்லாத வேறு பாவனைக்கு)உரிமை யாருக்கும் இல்லை பாருங்கோ!

