12-24-2004, 11:46 AM
நல்லது நண்பர்களே பலர் இத்திட்டத்திற்கு ஆர்வமாய் இருப்பது தெரிகிறது எனவே அதற்குரிய மேலதிக விபரங்கள் மற்றும் சட்டதிட்டங்கள் எனது கைகளிற்கு இன்னமும்கிடைக்கவில்லை விரைவில் கிடைத்ததும் உங்களிறகு தெரிவிக்கிறேன்.. புலத்திலே உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் உங்களை வைத்து பார்க்குதோ இல்லையோ.நாட்டிலைபோனால் அந்தபிள்ளையாவது வைச்சுபாக்கும்
; ;

