12-24-2004, 11:06 AM
kuruvikal Wrote:பறக்கும் துப்பட்டாவில்
கொழுக்கிபோட்டு அலைபவளே
யாருக்கிந்த பம்மாத்து என்ற....
"ஜீன்ஸ்" போட்டு
"சீன்" போட்டவளே
காலம் போல
கோலம் மாறும்
நவகால நங்கையே
விடுதலையின் நாயகியே
என்னைத் தெருவோடு விட்டாயே
இந்தா....
விடுதலை என்று...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
hock: யாரு அந்த நங்கை? :?: குருவிகளண்ணா வாழ்த்துக்கள்
----------

