08-06-2003, 06:08 AM
கபிலன் Kabilan Wrote:மதியையாஐயா.. கபிலன்.. அது.. எழுதுபவரதும்.. பிழைபிடிப்பவரதும்.. பிரச்சனையேயன்றி.. எனதல்ல.. நானும்.. எழுத்துப்பிழை. விடுகின்றேன்.. என்ன.. புத்தகமா.. இங்கு.. அடிக்கின்றோம்.. கருத்து.. எழுதுகின்றோம்.. தமிழே.. தெரியாதவர்கள்.. வந்து.. ஆங்கிலத்தில்.. எழுதியதைக்கூட.. வாசித்தேன்.. குறிப்பிட்டவர்.. எழுதுவதை.. தடைசெய்து.. அவருக்குத்.. தெரிந்த.. மொழியில்.. எழுதவிடுவோமா.. அது.. எப்படியிருக்கும்.. அதுதான்.. அ.தி.மு.க.. அறிந்துகொள்ளும்.. <!--emo&
ஏன்ராப்பா நன்றியை என்றாலும் சரியாக எழுதன் என்று ஒருதரமாவது சொல்லியிருந்தால்
இப்பொழுது வெட்டி ஒட்டி கட்டம் போடுறது சரியாக இருக்கும்.
எழுதுவது என்பதையே "ளு" போட்டு எழுதுது.அதைச்சொல்லத் தெரியேல்லை..வந்திட்டார்..
அல்லது அ.தி.மு.க என்று முடிவுசெய்தாகிவிட்டதோ
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

