12-23-2004, 11:39 PM
சரியாக சொன்னீர்கள் செல்வன் 07. நானும் எனது புகைபழக்கத்தினை இந்த ஆண்டுடன் முடிவுக்கு கொண்டுவர முயலுகின்றேன். நான் புகைத்தல் வாங்க பயன் படுத்தும் பணத்தினை அந்த சிறுவர்களுக்கு கொடுத்து உதவிட எண்ணி உள்ளேன். தமிழர் புனர்வாழ்வு கழ்கம் யாழிணயதுடன் தொடர்பை ஏற்படுத்தி இந்த சேவையினை செய்யலாம் தானே.
போறவளிக்கு புண்ணியமாவது கிடைக்கும்...
போறவளிக்கு புண்ணியமாவது கிடைக்கும்...

