12-23-2004, 10:09 PM
அவசியமானதும், காதிரமும் ஆகிய உங்கள் தகவலுக்கு நன்றி. 25யூறோ.. (ca. 200nkr) எங்களுக்கு நான்கு தடவைகள் கம்பேர்கர் சாபிடும் பணம். சிந்தியுங்கள் அன்பான உள்ளங்களே 25 யூறோ அந்த பிஞ்சுகளிற்கு அது அவர்களின் வாழ்கை. இப்படியான உதவிகள்தான் நாம் இறந்தபின்பும் நாம் சேமித்து வைக்கும் சொத்துக்களை சேமித்துவைக்கும் இருப்பிடம்.
உறவுகளே மனம் திறவுங்கள், உங்களின் கருணை உள்ளம் அந்த இறைவன் அறிவான்.
உதவிடுங்கள் அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு....
உறவுகளே மனம் திறவுங்கள், உங்களின் கருணை உள்ளம் அந்த இறைவன் அறிவான்.
உதவிடுங்கள் அந்த பிஞ்சு உள்ளங்களுக்கு....