08-05-2003, 07:02 PM
Pinnacle EDITION 5
தற்போது பயன்படுத்தப்படும் வீடியோ காட்களில் இதுவும் ஒன்று என்றுதான் கொடுத்துள்ளேன்.
இதைவிட நல்ல ஏதாவது விடியோ காட்கள் இருப்பின் அதைப்பற்றிய இணைய தளங்களைக் கொடுத்தால் விரும்பியவர்கள் தமது தேவைக்கும் வசதிக்கும் ஏற்றவற்றை வாசித்தோ அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டறிந்தோ தெரிநது கொள்ளலாம்.
இதைவிட நல்ல காட் உங்களுக்கு தெரிந்தால் அவற்றின் இணைய தளப் பகுதியை இணையுங்கள்.
விபரங்களை முன் வைப்போம், முடிவெடுப்தை நுகர்வோர் கையில் விட்டு விட வேண்டும்.