12-23-2004, 11:00 AM
Vituran Wrote:என்னக்கா தமிழினி அக்கா என் மேல எதாசும் கோபமா?
தம்பி ஏதாச்சும் தப்புதண்டா பண்ணினா மன்னிசுடுங்க அக்கா. உங்கட கருதுகள் எல்லாமே சுருக்கமா இருக்குதே காரணம் என்ன தெரிஞ்சுகலாம. நீங்கள் கவிதைகள் எழுதுவதில்லையா?
குருவிகள் அண்ணா கவிதை நன்று. வாழ்த்துக்கள்.
என்ன அக்கா கவிதைகள் எழுதுவதில்லையா? என்ன நீங்கள் இப்படி கேட்டுவிட்டீர்கள்?
களத்தில் அக்காவின் கவிதைகள் எவ்வளவு இருக்கின்றது என்று பார்வையிடவில்லையா? உதாரணத்துக்கு "துளிகள்" என்ற தலைப்பின் கீழுள்ள கவிதைகளை படித்துப் பாருங்கள் விதுரன் அண்ணா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

