12-22-2004, 11:41 PM
aathipan Wrote:அண்மையில் (இந்தியாவில்) எமது பகுதியில் வரும் பத்திரிகை ஒன்றைப்படித்தேன்.
அதில் வேலை செய்யும் ஒருபத்திரிகையாளர் தனது யாழ் பயணத்தை விபரித்து இருந்தார். யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சந்தி இளைஞர்கள் குழுக்களாக நிற்பதாகவும் அவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதாகவும் அது மட்டுமன்றி அவர்களின் குழுக்கள் எல்லாம் சினிமாப்படங்களின் பெயர்களில் இயங்குகின்றதாம்.
அவ்வப்போது அவர்கள் பொலிஸிலும் மாட்டுவதாக அவர்கள் இருக்கும் தெருமுனைக்கு பெண்கள் செல்ல அஞ்சுவதாகவும் எழுதி இருந்தார்.
அதுமட்டுமன்றி போர் நடந்து இன்னும் முழு அமைதி கிட்டாத மண்ணில் இப்படியான காட்சிகள் மனதை வேதனைப்படுத்தியதாகவும் எழுதி யிருந்தார். வெட்கமாக இருந்தது எமது இளைஞர்களை நினைக்கையில்.
:oops: :? :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

