12-22-2004, 05:17 AM
msn messenger சரியாகதான் இருக்கிறது மின்னஞல்களைதான் பார்க்கமுடியவில்லை, பல முக்கிய தகவல்கள் எல்லாம் அதிலதான் இருக்கு, மாந்தோப்பின் தாக்குதல் வரைபடமும் இருக்கு, குருவியாரின் சதிவேலையோ என்றும் சந்தேகமாக இருக்கு! ஒரு சிட்டுக்குருவி இந்த பக்கம் அடிக்கடி வந்து போனது, கொஞ்சம் அழகாக இருந்ததால் கொஞ்சம் ஜொல்லுவிட்டுட்டன், அந்த கப்புக்குள்ள தன்ட அதிரடி வேலையை காட்டிட்டோ தெரியவில்லை! <img src='http://img148.exs.cx/img148/55/hotmail.jpg' border='0' alt='user posted image'>

